Startup Tamizha: ’ஸ்டார்ட் அப் தமிழா!’ வருகிறது தொழில் முனைவோர்களுக்கான ரியாலிட்டி ஷோ!

Startup Tamizha: ’ஸ்டார்ட் அப் தமிழா!’ வருகிறது தொழில் முனைவோர்களுக்கான ரியாலிட்டி ஷோ!

இளைய தலைமுறையினர் பலருக்கும், தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், போதிய விழிப்புணர்வு இல்லாதது, வழிக்காட்டுதல்கள், முதலீடு பெறுவதில் சிரமம் என பல தடைகள் உள்ளன. எனவே, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வழியாக …