இலங்கையில் முதல்வர் ஸ்டாலினின் உரை புறக்கணிப்பு? - வைகோ கடும் கண்டனம்

இலங்கையில் முதல்வர் ஸ்டாலினின் உரை புறக்கணிப்பு? – வைகோ கடும் கண்டனம்

மலையக தமிழர்களின் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் போல கல்வியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் அவர்கள் மேலெழும்பும் காலத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு காத்திருக்கிறது. கல்வி, சுகாதாரம், வாழிட உரிமைகள், …