சின்ன சிறிய மாநிலமாக புதுச்சேரி இருந்தாலும் தனித்தன்மையுடன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றது. மாநிலத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகரும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளில் எட்ட வேண்டிய இலக்குகளை புதுச்சேரி அரசு, துறை …
சின்ன சிறிய மாநிலமாக புதுச்சேரி இருந்தாலும் தனித்தன்மையுடன் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றது. மாநிலத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகரும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளில் எட்ட வேண்டிய இலக்குகளை புதுச்சேரி அரசு, துறை …
கச்சிராயபாளையம்- கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள இணை மின் திட்ட பணிகளைவிரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கச்சிராயபாளையம் மற்றும் சுற்றுபுற பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் …
k நகரில் விபத்துகளை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ெஹல்மெட்அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக செல்வது போன்ற விதிமீறலுக்காக அபராதம் விதித்து வருகின்றனர். தற்போது ெஹல்மெட் அணியாமல் இருத்தல், …
கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டில் முற்றிலும் பொய்த்துள்ளது; அதிலும் ஆகஸ்ட்டில் பெய்யாமல் வறட்சி நிலவியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கோவை மாவட்டத்துக்கு, தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை …
கோவை நகருக்குள் பல்வேறு ரோடுகளும் அகலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சில ரோடுகளில் ‘டிவைடர்’ வைக்காமல் இருப்பதால், வாகனங்கள் அசுர வேகத்தில் வருவது, விபத்துக்கு வழிவகுப்பதாகவுள்ளது. கோவை நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையிலும், …
விழுப்புரம்- விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் திருட்டுச் சம்பவங்களை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் கண்டறிந்து, கைது செய்வதற்கு வசதியாகவும், நகர்ப்புற வணிக வீதிகளிலும், கிராமப்புறங்களிலும் கட்டாயம் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் …
மதுரை,: தென்மேற்கு பருவமழை கைவிட்ட நிலையில் குறுவை பயிரிடாமல் கலங்கிய விவசாயிகள், சம்பா சாகுபடிக்காக வடமேற்கு பருவமழையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். கடந்த மூன்றாண்டுகளாக தொடர் மழை பெய்ததால் மதுரை மாவட்டத்தில் ஜூன் 4 …
கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தின விழா காமராஜர் மணி மண்டபத்தில் நேற்று நடந்தது. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை கலந்து கொண்டார். விழாவில், 21 ஆசிரியர்களுக்குநல்லாசிரியர் விருதுகளை வழங்கி …
மதுரை : அலங்காநல்லுார் அருகே அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு இழப்பீடு தொகை போதாது” என, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் 6 ஏக்கரில் …
மரக்காணம்- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் துறை வாகனங்களில் 360 டிகிரி கண்காணிப்பு கேமரா பொருத்த காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., உத்தரவின் பேரில் அனைத்து காவல்துறை …