முக்கிய செய்திகள் Israel War: ’இஸ்ரேலில் இருந்து 147 தமிழர்கள் இதுவரை தாயகம் திரும்பி உள்ளனர்!’ தமிழக அரசு ”தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 158 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களுடன் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அவர்களின் தேவைகள் …