முக்கிய செய்திகள் RN Ravi Vs DMK: ‘டீ, காபி போட கூட ராஜ்பவன் சமையலறையை பயன்படுத்தவில்லை’ தயாநிதி மாறனுக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்! விருந்தினர்களுக்கான உணவு மற்றும் தங்குமிடம், வாகனங்களின் வாடகை கட்டணம். தேநீர் மற்றும் காஃபி உட்பட உணவு வழங்குதல், விளக்குகள், மலர்கள் மற்றும் மலர் அலங்காரங்கள் சேவை பணியாளர்கள் உட்பட நிகழ்வுக்கான முழு செலவையும் ஆளுநரே …