வேலைவாய்ப்பு தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் மேலாளர் பணியிடங்கள் : இளைஞர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள மின்-மாவட்ட மேலாளர் (E- District Managaer) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், …