முக்கிய செய்திகள், விளையாட்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு – முதல் 3 இடங்களுக்குள் வருவதை இலக்காக கொண்டு களமிறங்கும் தமிழ்நாடு சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில் சொந்த மண்ணில் முதல் 3 இடங்களுக்குள் வருவதை இலக்காக கொண்டு தமிழ்நாடு களமிறங்குகிறது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் …