தமிழ்த்திரை உலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பு: மாரிமுத்து மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகர் மாரிமுத்துவின் மறைவு தமிழ்த்திரையுலகுக்கு ஒரு பேரிழப்பு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், …

"வாழ்த்தினாலும், வறுத்தாலும் ஏத்துக்கத்தான் வேணும்" – 'துணிவு' இயக்குநர் அ.வினோத் குறித்து வைரல் பதிவு

சென்னை: துணிவு பட இயக்குநர் அ.வினோத் குறித்து சக இயக்குநர் ரா.சரவணன் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அ.வினோத் பிறந்தநாளை முன்னிட்டு துணிவு பட வெளியீட்டு சமயத்தில் நடந்த நிகழ்வுகளை இயக்குநர் ரா.சரவணன் பதிவாக …

ஜெயிலர் மெகா ஹிட் | ரஜினிகாந்துக்கு BMW X7 காரை பரிசளித்த கலாநிதி மாறன்!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இதனை கொண்டாடும் விதமாக ரஜினிகாந்துக்கு BMW X7 காரை படத்தின் தயாரிப்பாளர் …

“அடுத்த எதிரியை எதிர்கொள்ள மித்ரன் தயார்” – வெளியானது ‘தனி ஒருவன்-2’ பட அறிவிப்பு!

சென்னை: ‘தனி ஒருவன்-2’ திரைப்படம் குறித்த அறிவிப்பை 2.54 நிமிட வீடியோ மூலம் அறிவித்துள்ளது படக்குழு. இந்த வீடியோ கதை அமைப்பு குறித்து விவரிக்கிறது. அதில் மித்ரன் அடுத்த எதிரியை எதிர்கொள்ள தயார் என …

நடிகர் வடிவேலு தம்பி ஜெகதீஸ்வரன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: “திரைக்கலைஞர் வடிவேலுவின் தம்பியான ஜெகதீஸ்வரன் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார் என்று அறிந்து வருந்துகிறேன். தம்பியை இழந்து வாடும் வடிவேலுவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக முதல்வர் …

இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் – லைகா தயாரிப்பு

சென்னை: லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். இது தொடர்பாக லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜேசன் …

தமிழ் சினிமாவை ‘ஏமாற்றிய’ தேசிய திரைப்பட விருதுகள் – ஒரு விரைவுப் பார்வை

69-வது தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தமிழ் சினிமா இடம்பெற்றிருப்பது ஏமாற்றம் அளிக்கும்படியாக உள்ளது. 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலக்கடத்தில் …

Which Tamil Movies Have Earned 100 Crore In India 2023

நடப்பாண்டில் இதுவரை வெளியாகி உள்நாட்டிலேயே 100 கோடி வசூல் ஈட்டிய தமிழ் சினிமாவின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.  தமிழ் சினிமா..! வாரத்திற்கு 2,3 என தமிழ் சினிமாவில் புதுப்படங்கள் அடுத்தடுத்து வெளியாவதில் எந்த …