முக்கிய செய்திகள், விளையாட்டு ரூ.40 லட்சம் முதல் ரூ.1.48 கோடி வரை – கோடிகளில் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி டிக்கெட் விற்பனை நியூயார்க்: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியின் டிக்கெட்டுகள் கோடிகளில் விற்பனையாகி வருகிறது. அமெரிக்காவில் வரும் ஜூன் 9-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் இடையே டி20 உலகக் …