One World vs One Family டி20 – பேட்டிங், பவுலிங்கில் அசத்திய சச்சின் டெண்டுல்கர்!

முத்தனஹள்ளி: One World மற்றும் One Family அணிகளுக்கு இடையிலான காட்சி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது அசத்தல் ஆட்டத்திறனை வெளிப்படுத்தி உள்ளார். அதன் …

IND vs AFG 3-வது டி20 | சிக்சர் ஷோவுடன் ‘ஹிட்’மேன் அதிரடி சதம் – ஆப்கனுக்கு 213 ரன்கள் இலக்கு

பெங்களூரு: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்துள்ளது. இதில் ரோகித் சர்மா 8 சிக்ஸர்களையும், ரிங்கு சிங் 6 …

ஜூன் 1-ல் டி20 உலகக் கோப்பை 2024 தொடக்கம்: அட்டவணை வெளியிட்டது ஐசிசி

அமெரிக்கா: 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜூன் 9-ம் தேதி நடக்கிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் …

T20 WC 2024 | இங்கிலாந்து டி20 அணியின் துணை பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்!

லண்டன்: இங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற …

“என்னை அதிர்ஷ்டமில்லா கிரிக்கெட்டர் என்கின்றனர். ஆனால்…” – சஞ்சு சாம்சன் ஓபன் டாக்

திருவனந்தபுரம்: “நான் நினைத்ததைவிட கிரிக்கெட்டில் சாதித்து இருக்கிறன். தற்போது அடைந்துள்ள இடம் என்பது நான் நினைத்ததைவிட பெரிது” என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் …

2-வது டி20 கிரிக்கெட் போட்டி – 103 ரன்களில் சுருண்டது நியூஸிலாந்து

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்து 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது நியூஸிலாந்து அணி. மான்செஸ்டர் நகரில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்த …