அரசியல் வேட்புமனுவில் குளறுபடி? – அதிமுக முன்னாள் MLA சத்யா அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 2016 முதல் 2021 வரை சென்னை தி.நகர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த சத்யா என்கிற சத்ய நாராயணன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் சோதனை நடத்திவருகின்றனர். முன்னதாக, கடந்த …