முக்கிய செய்திகள் Thiruma About BJP Alliance: ’பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகல்!’ சந்தேகம் கிளப்பும் திருமா! ஒருவேளை இருக்குமோ…? பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளர். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணாமலை அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே முரண்பாடாக பேசி …