முக்கிய செய்திகள், விளையாட்டு சையத் முஷ்தாக் அலி கோப்பை 2023 | சாம்பியன் பட்டம் வென்றது பஞ்சாப் மொகாலி: நடப்பு சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பரோடோ அணியை 20 ரன்களில் வீழ்த்தியது பஞ்சாப் அணி. இதன் மூலம் முதல் முறையாக இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. …