ஜோதிடம் HT Temple SPL: பித்ரு தோஷம், தீரா பிரச்னைகளையும் தீர்க்கும் மங்கள சனீஸ்வரர்..எங்கு தெரியுமா? சனி தோஷம் தீர்த்து, பித்ரு தோஷம், கிரக தோஷங்கள், சங்கடங்கள் அனைத்தையும் நீக்கி அருள்பவராக சனி பகவான் இங்கே எழுந்தருளியிருக்கிறார். சனியால் பிரச்னை உள்ளவர்கள் இந்த கோயிலில் வழிபாடு செய்துவிட்டு காகத்திற்கு உணவு படைக்கலாம். …