Sukra Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி யோகம்.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

Sukra Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி யோகம்.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

சுக்கிர பகவான் நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக நவக்கிரகங்களின் பார்க்கப்படுகிறது. இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம் சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை …