ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் அஜித்தின் ‘விடாமுயற்சி’ எங்களுக்கு முக்கியமான படம்: வதந்திகளுக்கு ‘லைகா’ முற்றுப்புள்ளி சென்னை: “விடாமுயற்சி எங்களுக்கு மிக முக்கியமான திரைப்படம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்” என லைகா நிறுவனர் சுபாஸ்கரன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகர் விஜய்யின் …