அரசியல் 'தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு' இது அநீதிக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிராக நீதி கிடைக்க வேண்டும் என்றால் எவ்வளவு போராட வேண்டும் என்பதை காட்டுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் இந்த அமைப்புகள் என்னதான் செய்கிறது?. சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு …