முக்கிய செய்திகள் Dindugal Crime : பட்டபகலில் இப்படியா.. கடை மேலாளரின் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபர்! பழனியில் துணிக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடை மேலாளரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. TekTamil.com Disclaimer: This story …