Tamil News Live Today: சிறப்புக் கூட்டத்தொடர்… இன்று முதல்

சிறப்புக் கூட்டத்தொடர்… இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்! தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் பழைமைவாய்ந்த நாடாளுமன்றக் கட்டடத்துக்கு மாற்றாக, அலுவல் பணிகளுக்காகப் பிரமாண்டமான வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது. மழைக்காலக் …

"பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!" –

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், “6 பொதுத்தேர்தலில் வெற்றிப்பெற்று, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து, தமிழ்நாட்டை தலைச்சிறந்த மாநிலமாக உருவாக்கிக் …

“ `சமரசம்' என்பது என் சரித்திரத்திலேயே கிடையாது;

விஜயலட்சுமி எல்லாவற்றையும் பதிவுசெய்து வருகிறாரே, நான் பேசியதாக கூறுவதை ஏன் பதிவிடவில்லை… காம்ப்ரமைஸ், சமரசம் என்பது என்னுடைய சரித்திரத்திலேயே கிடையாது. அப்படி செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. காவல்துறை எனக்கு ஆதரவாக என்ன வேலை …

Tamil News Live Today: திமுக முப்பெரும் விழா; வேலூரில்

திமுக முப்பெரும் விழா; வேலூரில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியை தொடங்கி வைக்கிறார் முதல்வர்! வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வேலூருக்கு விரைந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தந்தை …

“திமுக-வுக்கு ஆகாதவர்கள் மத்தியில் இருப்பதால்,

“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்கிறது தி.மு.க… அ.தி.மு.க அப்படி நினைக்கவில்லையா?” “ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் 5 ஷரத்துகளை திருத்த வேண்டும் …

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: “பிரதமருக்கு நாம் நன்றி

2023 ஆகஸ்ட் வரை 56 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டிருக்கின்றன. அதில் 53 சதவிகிதம் பெண்களுக்கான வங்கிக் கணக்குகள். எந்த மாநிலத்தில் என்ன திட்டம் செயல்படுத்தினாலும் அது நேரடி வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான தொலைநோக்கு …

`அவங்க சமைச்சா எங்க குழந்தைங்க சாப்பிடாது' – தொடரும்

இப்படித் தொடர்ந்து, `தாங்கள் பெற்ற பிஞ்சுகளின் மனதில் சாதிய நஞ்சை விதைக்கும் விதமாக பெற்றோர்கள் நடந்துகொள்கிறார்களே, பட்டியலின சமையலர்களுக்கு எதிரான இந்த சாதிய மனநிலை மாறுமா? அரசின் நடவடிக்கை போதுமானதாக இருக்கிறதா?’ என்ற கேள்விகள் …

`தமிழகத்திலுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க

டாஸ்மாக் மூலமாக அரசுக்கு வரக்கூடிய வருமானம் 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது. சம்பாதிக்கக்கூடிய பணத்தை பெரும்பாலும் டாஸ்மாக்கில் செலவழிக்கின்றனர். குடிகார சமுதாயமாக தமிழகத்தை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். இதே தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம் என …

விண்ணப்பித்ததில் 57 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்களில் கூட்டுறவு வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்ட போலி கணக்குகள் கழிக்கப்பட்ட உரிய பயனாளர்கள் இறுதி செய்யப்பட்டன. இதனால், நிதித்துறைக்குப் பல லட்சம் …

'தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு' –

சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சமநிலை படுத்தவேண்டும் என்பதற்காகதான் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தற்போதைய சூழலில், ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் அவரவர்களுக்கு உரிய விகிதாசாரத்தில் பலன் கிடைக்கும் என …