“பாஜக-வினரை தீவிரவாதிகளைப் போல கைது செய்கிறார்கள்!" –

புகார்தாரரின் அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், அனைத்து புகார்களும் முழுமையாக முறையாக விசாரிக்கப்பட்டு, உரிய நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படுவது மிகவும் அவசியமானது. அனைத்து அரசியல் கட்சிகளின் உரிமைகள் மற்றும் உறுப்பினர்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுவதற்கும், நமது …

“பதவிக்காக சூடு, சொரணையை இழந்துவிட முடியாது..!” – கருணாஸ்

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது, எந்த கூட்டணியில் உங்களை எதிர்பார்க்கலாம்?” “நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். தேர்தல் வருகிறது என்றால் உடனே எந்த கூட்டணிக்கு போவது, எத்தனை சீட்டு வாங்குவது என்ற மனநிலையே எனக்கு இல்லை. எனக்குத் …

TKS: ’விடுதலைப் போரை, மகாபாரதப் போர் என ஈபிஎஸ் நினைக்கிறார்!’ டிகேஎஸ் இளங்கோவன் விளாசல்!

TKS: ’விடுதலைப் போரை, மகாபாரதப் போர் என ஈபிஎஸ் நினைக்கிறார்!’ டிகேஎஸ் இளங்கோவன் விளாசல்!

எடப்பாடி இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தபோது, தன்னைப் பற்றித் தெளிவாக, அவரே தெரிவித்து விட்டார். தமிழகத்தில் விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களைப் பற்றி யாரும் கவலைப்படாமல், சாதி அரசியல் நடத்துகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது …

“ஆளுநர் மாளிகையே அடக்கிடு வாயை… வயிற்றெரிச்சலில்

நேற்று திருச்சியில் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடெமி சார்பில் நடத்தப்பட்ட மருது சகோதரர்கள் நினைவுநாள் விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, “தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒரு சாதியின் தலைவர்களாகச் சுருக்கிவிட்டார்கள். அவர்கள் மறக்கடிக்கப்பட …

Tamil News Live Today: `மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள்

`மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது’- தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பு `இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது” என தென் மாநில ஆம்னி …

`அண்ணாமலைக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க

`பெரியார் மதிக்காத கட்சி தி.மு.க’ என்ற அண்ணாமலையின் விமர்சனம், `திரைத்துறையில் தி.மு.க-வின் சர்வாதிகாரம் அதிகரித்துவிட்டது’ என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் நேரில் சில கேள்விகளை முன்வைத்தேன். …

"நாங்கள் ஆரிய ஆதிக்கத்துக்குத்தான் எதிரிகளே தவிர,

சென்னை ஷெனாய் நகரில் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கூட்டமும், நீட் விலக்குக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சியும் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, “எல்லா விதமான …

அடுக்குமாடி குடியிருப்பு பொது மின்கட்டணம் குறைப்பு…

‘அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல்’ என்று விமர்சித்திருக்கிறார் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘பொதுப் பயன்பாட்டுக்கான புதிய …

Tamil News Live Today: Leo: `லியோ திரைப்படத்தின் காலை 7 மணி

Leo: `லியோ திரைப்படத்தின் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை!’ – அரசின் உள்துறை செயலாளர்  “லியோ திரைப்படத்தை காலை 7 மணிக்குத் திரையிட அனுமதிக்க முடியாது. அரசாணைப்படி காலை 9 மணிக்கே …

“திமுக ஆட்சிமீது `356' சட்டம்; எனக்கும் ஆசைதான்;

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் பா.ஜ.க சார்பில் `என் மண், என் மக்கள்’ 3-ம் கட்ட நடைப்பயணத்தை மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று தொடங்கினார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் …