அரசியல் `ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு பாண்டிய நெடுஞ்செழியன் பெயர்’ – அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 41 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசால் கட்டப்பட்ட பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய மைதானத்தால் பாரம்பரிய அலங்காநல்லூரின் …