முக்கிய செய்திகள், விளையாட்டு வரலாற்றில் முதல் முறை | ‘டைம்டு அவுட்’ ஆன ஏஞ்சலோ மேத்யூஸ் – நடந்தது என்ன? டெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதன்மூலம் 140 ஆண்டுகளுக்கும் மேலான உலக கிரிக்கெட் வரலாற்றில் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த …