அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் | வெற்றியுடன் தொடங்கினார் ஜோகோவிச்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர். 4-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் முதல் சுற்றில் அதிர்ச்சி …

Mann Ki Baat: கிரிக்கெட் கிடையாது; பிரதமர் மோடிக்குப்

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் `மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று நடைபெற்ற 104-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் …

இந்திய தடகளத்தின் அடையாளமாக மாறி வரும் நீரஜ் சோப்ரா!

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதன் மூலம் இந்திய தடகள வரலாற்றின் அடையாளமாக மாறி வருகிறார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் போட்டிகளிலும், உலக தடகளப் போட்டிகளிலும் பெரிய …

இந்திய சதுரங்கத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் பிரக்ஞானந்தா

சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் பக்கங்கள் விஸ்வநாதன் ஆனந்தோடு முடிந்துவிடப் போவதில்லை என்பதை நிரூபித்திருக்கிறது உலகக் கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தாவின் செயல்திறன். இறுதிப் போட்டியில் அவர், சாதாரண வீரரிடம் ஒன்றும் வீழவில்லை. 10 ஆண்டுகளுக்கும் …

பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் | காயத்ரி, ட்ரீசா ஜோடி முன்னேற்றம்

கோபன்ஹேகன்: பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி, ட்ரீசா ஜோடி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது. டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிர் …