முக்கிய செய்திகள் சென்னையில் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு..அமலுக்கு வரும் புதிய விதி! மேலும், சென்னை பெருநகரில் உள்ள சாலைகளின் வகை மற்றும் பல்வேறு வாகன வகைகள் மற்றும் இடங்களுக்கான வேக வரம்புகள் குறித்து இக்ககுழு பரிந்துரை செய்தது. அதன்படி, இலகுரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 60 …