ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் நடிகர் ரஜினியின் தூத்துக்குடி வருகையும், தென்மாவட்ட மக்களின் அதிருப்தியும்! தூத்துக்குடி: நடிகர் ரஜினிகாந்த் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். ஆனால், மழை வெள்ள சேதம் எதையும் அவர் பார்வையிடாததால் தென்மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்தனர். சொந்தப் பணி காரணமாக வந்த அவர், அங்கிருந்து …