IND vs SA | தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: 3 ஃபார்மெட்டுக்கும் வெவ்வேறு கேப்டன்கள்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மாறும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு …

“காஸாமீதான போரை நிறுத்தும்வரை இஸ்ரேலுடன் எந்தத் தொடர்பும்

பேச்சுவார்த்தையின் முடிவில் தற்போது முதற்கட்டமாக, 50 பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸும், அதற்காக நான்கு நாள்கள் போரை நிறுத்த இஸ்ரேலும் முன்வந்திருக்கின்றன. இந்த நிலையில், காஸாமீதான போரை முழுமையாக நிறுத்தும் வரை, இஸ்ரேலுடனான தொடர்பு …

ODI WC 2023 | தென் ஆப்பிரிக்கவுக்கு ஹார்ட் பிரேக் தந்த ஆஸி. – இந்தியாவுடன் இறுதியில் பலப்பரீட்சை!

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் முதல் கோப்பை கனவை தகர்த்த ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்காவின் முதல் கோப்பை …

ODI WC 2023 Semi Final | பில்லராக நின்ற மில்லர் சதம்; ஆஸி. மிரட்டல் பவுலிங்கில் தெ.ஆ 212-க்கு ஆல் அவுட்!

கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரி ன் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்கா வீரர்கள் தடுமாறினர். …

ODI WC 2023 | தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் இன்று பலப்பரீட்சை

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. …

“என் ஹீரோ சச்சின்… நான் ஒருபோதும் அவர் தரத்தை எட்ட முடியாது” – விராட் கோலி

ஈடன் கார்டனில் ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49-வது சதத்தை எடுத்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் கிரிக்கெட் சத சாதனையைச் சமன் செய்த விராட் கோலி, தான் ஒருபோதும் …

“அடுத்த சில நாட்களில் 50-வது சதத்தை எட்டுவீர்கள் என நம்புகிறேன்” – கோலியை வாழ்த்திய சச்சின்

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49-வது சதத்தை பதிவு செய்தார் இந்திய வீரர் விராட் கோலி. இதன் மூலம் சர்வதேச …

ODI WC 2023 | கோலியின் சாதனை சதம்: ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்த தென் ஆப்பிரிக்கா!

கொல்கத்தா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37-வது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. இதில் தென் ஆப்பிரிக்க அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி. …

ODI WC 2023 | சதத்தை நோக்கி முன்னேறும் கோலி – இந்தியா 245/3

கொல்கத்தா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இருவரும் அரைசதம் கடந்தனர். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் போட்டியில், டாஸ் வென்ற இந்திய …

ODI WC 2023 | அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி – தொடரில் இருந்து வெளியேறியது இங்கிலாந்து

பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் நியூஸிலாந்து – பாகிஸ்தான் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் …