2-வது டெஸ்டில் இன்று மோதல்: தென் ஆப்பிரிக்காவை சமாளிக்குமா இந்திய அணி?

கேப்டவுன்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் …

“டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது!” – ரோகித் பேச்சும், தெ.ஆ. கிரிக்கெட் வாரிய செயலும்

கேப்டவுன்: “என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது” என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கு இடையேயான முதல் …

மூன்று வடிவங்களிலும் நம்பர் 1 அணி… ஆனாலும் தென் ஆப்பிரிக்காவில் சொதப்பல் – எங்கு தவறு?

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 34 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 150 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது, பிசிசிஐ-யின் செயல்பாடுகள் குறித்த கடும் விமர்சனங்களை …

“ஆயிரம் திறமைகள் இருந்தும் தோற்கும் அணி என்றால் அது இந்தியாவே” – மைக்கேல் வான் விமர்சனம்

‘இந்திய அணி நல்ல அணி, நிறைய திறமைகள் உள்ளன. ஆயிரம் திறமைகள் இருந்தும் ஆயிரம் வகைகள் இருந்தும்’ இந்திய அணி வெற்றி பெறும் என்று நான் கருதவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் …

SA vs IND | “ஒரு பவுலரை மட்டும் சார்ந்திருக்க முடியாது” – டெஸ்ட் தோல்வி குறித்து ரோகித் சர்மா

செஞ்சுரியன்: “ஒரேயொரு பந்து வீச்சாளரை மட்டும் சார்ந்திருக்க முடியாது; மற்ற பந்து வீச்சாளர்களும் தங்கள் பங்கை செய்ய வேண்டும்” என்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தோல்விக்கு பின் இந்திய கேப்டன் ரோகித் …

SA vs IND முதல் டெஸ்ட் போட்டி | இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. செஞ்சுரியன் கிரிக்கெட் …

SA vs IND முதல் டெஸ்ட் | முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 408 ரன்கள் குவிப்பு

செஞ்சுரியன்: செஞ்சுரியனில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணி 408 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் இந்திய அணியை விட 163 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. செஞ்சுரியன் நகரில் உள்ள …

கே.எல்.ராகுல் சதத்துடன் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: டீன் எல்கரின் விளாசலில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை

செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியஅணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்குஆட்டமிழந்தது. செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் …

SA vs IND முதல் டெஸ்ட் | தனித்துப் போராடிய கே.எல்.ராகுல் – இந்தியா 245 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்

செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசினார். இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் …

SA vs IND முதல் டெஸ்ட் | முதல் நாளில் 8 விக்கெட்களை இழந்த இந்தியா: ராகுல் பொறுப்பான ஆட்டம்

செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்களை இழந்துள்ளது இந்திய அணி. இந்திய அணிக்காக பொறுப்புடன் பேட் செய்து வருகிறார் கே.எல்.ராகுல். இந்திய …