முக்கிய செய்திகள், விளையாட்டு SA vs IND முதல் டெஸ்ட் | தனித்துப் போராடிய கே.எல்.ராகுல் – இந்தியா 245 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் செஞ்சூரியன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசினார். இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் …