முக்கிய செய்திகள், விளையாட்டு ஆஸ்திரேலியாவுடன் அரை இறுதியில் இன்று மோதல்: நாக் அவுட் சுற்று சோகங்களுக்கு முடிவு கட்டுமா தென் ஆப்பிரிக்கா? கொல்கத்தா: உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. …