ஆன்மீகம், முக்கிய செய்திகள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ரங்கா, ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் ஸ்ரீரங்கம்: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பெருமாள் திருக்கோயில்களில் சொர்க்கவாசல் இன்று திறக்கப்படுகிறது. ரத்தின …