ஆன்மீகம், முக்கிய செய்திகள் டிச.23 முதல் ஜன.1 வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்கு 7 லட்சம் டிக்கெட் விநியோகம் திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தொலைபேசியில் பக்தர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது: இந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாப்பட உள்ளது. …