‘Sora AI’ – டெக்ஸ்ட்களை ஒரு நிமிட வீடியோவாக உருவாக்கும் ஏஐ மாடல்!

சான்பிரான்சிஸ்கோ: உலக அளவில் பெரும்பாலான மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருப்பது ஏஐ தொழில்நுட்பம் தான். இந்த சூழலில் பயனர்கள் உள்ளிடும் டெக்ஸ்ட்களை ஒரு நிமிட வீடியோவாக உருவாக்கும் ‘Sora’ எனும் ஏஐ மாடலை …