Solar eclipse 2023: 4 ராசிக்காரர்களை வச்சு செய்ய காத்திருக்கும் சூரிய கிரகணம்!

Solar eclipse 2023: 4 ராசிக்காரர்களை வச்சு செய்ய காத்திருக்கும் சூரிய கிரகணம்!

விஞ்ஞானத்தில் கிரகணம் ஒரு வானியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது, ஆனால் ஜோதிடம் மற்றும் மதத்தில் கிரகணம் ஒரு அசுப நிகழ்வாகக் கருதப்படுகிறது. மத நம்பிக்கைகளின்படி, சூரிய கிரகணத்தின் போது சூரியனின் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கத் தொடங்குகிறது. …