ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் திரைப்பட புரொமோஷன்களில் நயன்தாரா கலந்துகொள்ளாதது ஏன்? – விக்னேஷ் சிவன் பதில் மலேசியா: “அவர் பெரும்பாலும் தனது சொந்தப் படங்களுக்கான புரொமோஷன்களில் கூட கலந்துகொள்ள முன்வருவதில்லை. சிறந்த ஒன்று தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் என அவர் நம்புகிறார்” என்று நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் பேசியுள்ளார். திரைப் …