முக்கிய செய்திகள், விளையாட்டு ஒரே ஓவரில் 6 சிக்ஸர்: உள்ளூர் கிரிக்கெட்டில் வம்சி கிருஷ்ணா சாதனை கடப்பா: ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் விளாசிய நான்காவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வம்சி கிருஷ்ணா. உள்ளூர் அளவில் நடைபெறும் நடப்பு சிகே நாயுடு கோப்பை (23 வயதுக்குட்பட்டோர்) தொடரில் …