முக்கிய செய்திகள், விளையாட்டு “விதிகளுக்கு உட்பட்டு நடுவரிடம் முறையிட்டேன்” – மேத்யூஸ் டைம்டு அவுட் குறித்து ஷகிப் அல் ஹசன் புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விவாத பொருளாகி உள்ளது இலங்கை வீரர் மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த விதம். கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்த சம்பவம் …