அம்பானி இல்ல விழா இசை நிகழ்வு – பாப் ஸ்டார் ரிஹானாவுக்கு ரூ.74 கோடி!

ஜாம்நகர்: முகேஷ் அம்பானியின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சி நடத்திய பாப் பாடகர் ரிஹானாவுக்கு ரூ.74 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் …