ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘தனித்துவமான குரல் அவருடையது’ – பவதாரிணிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி சென்னை: “இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி , தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் …