ஜோதிடம் Guru Peyarchi Luck: மறைந்திருக்கும் சனி.. அந்த 1 ½ மாதம் மிக கவனம்.. சிம்ம ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்! சிம்ம ராசிக்காரர்கள் தற்போது சொல்ல முடியாத அளவு மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். குரு பகவான் பத்தாம் இடத்திற்கு வந்தாலே, பிரச்சினைகள் வரும் என்று சொல்வார்கள். பாக்யஸ்தானத்தில் இருக்கக்கூடிய குரு பகவான் உங்களது ராசியை ஐந்தாம் …