ஜோதிடம் ‘கடின உழைப்பால் வெற்றி’ – சிம்மம் ராசியினருக்கான 2024 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் சிம்மம்: நல்லதோ, அல்லதோ முடிவெடுத்து விட்டால் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் முடித்துக் காட்டுவதில் வல்லவர்கள். எங்கும் எதிலும் முதலிடம் பிடிக்க எண்ணும் நீங்கள், யாருக்காகவும் எதற்காகவும் உங்களின் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். …