ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ஷார்ட் ஃபிளிக்ஸ் தளத்தில் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ சென்னை: நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் படம் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'. ஷார்ட் ஃபிளிக்ஸ் தளத்தில் இன்று வெளியாகிறது. ஜெயராஜ் பழனி இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகை நீலிமா …