ஜோதிடம் Maha shivaratri 2024: 300 ஆண்டுகளுக்குப் பிறகு, சிவராத்திரி நாளில் உருவாகும் அபூர்வ யோகங்கள். ஜோதிட சாஸ்திரப்படி இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளில் சிவயோகத்துடன் சர்வார்த்த சித்தி யோகம் போன்ற அபூர்வ யோகம் உருவாகப் போகிறது. இதுமட்டுமின்றி, மகா சிவராத்திரி நாளில் பிரதோஷ விரதம் உள்ளது. வெள்ளிக்கிழமை வருவதால் …