"இந்தியாவின் மகள் சாக்‌ஷி மாலிக்குக்காக..!” – பத்மஸ்ரீ

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (WFI) முன்னாள் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்த நிலையில், அவரின் நெருங்கிய நண்பர் சஞ்சய் சிங், நேற்று முன்தினம் …