அரசியல் `தாம்பத்திய உறவுகொள்ள மறுப்பது மனரீதியில் கொடுமையானது..!’ – மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுதீப் என்பவர், கடந்த 2006-ம் ஆண்டு மெளமிதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான நாளில் இருந்து மெளமிதா தனது கணவருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை எனக் …