ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் உருவாகிறது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ 2-ம் பாகம்! சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. ரகுல் ப்ரீத் சிங், சரத் கேல்கர், இஷா கோபிகர், …