துவம்சம் செய்த கோலி, ஸ்ரேயஸ் சதம் – நியூஸி.க்கு 398 ரன்கள் இலக்கு!

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி 397 ரன்கள் குவித்துள்ளது. இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் சதம் அடித்து அசத்தினர். உலகக் கோப்பை …

ODI WC 2023 1st Semi-Final | விராட் கோலி அரை சதம் விளாசல் – தசை பிடிப்பால் பாதியில் வெளியேறிய ஷுப்மன் கில்

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் அரைசதம் கடந்துள்ளனர். தற்போது 210 ரன்களை கடந்து இந்திய அணி …

ODI WC 2023 1st Semi-Final | ரோகித் சர்மா அதிரடி; ஆனால் அரைசதம் மிஸ் – இந்திய அணி சிறப்பான துவக்கம்!

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 10 ஓவர்களில் 84 ரன்கள் குவித்தது. தற்போது 14 ஓவர்களில் 114 ரன்கள் …

ODI WC 2023 | அரையிறுதிக்கு ‘ஸ்லோ பிட்ச்’- இந்திய அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதா?

இன்று மதியம் வான்கடேயில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் உலகக்கோப்பை அரையிறுதியில் மோதுகின்றன. இதற்கான பிட்ச் பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் முன்னணி ஆங்கில நாளேட்டின் செய்திகளின் படி, ‘புற்களற்ற மண் தரை வேண்டும், …

ODI WC 2023 | இந்தியா – நியூஸிலாந்து அரையிறுதியில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

மும்பை: 2023 உலகக் கோப்பை தொடர் அதன் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது, நாளை (புதன்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி மீண்டுமொரு முறை நாக்-அவுட் சுற்றில் நியூஸிலாந்து அணியை சந்திக்கவுள்ளது. கடந்த 2019 உலகக் …

ODI WC 2023 | அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி – தொடரில் இருந்து வெளியேறியது இங்கிலாந்து

பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் நியூஸிலாந்து – பாகிஸ்தான் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் …