ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ரசிகர்களுடன் விஜய் க்ளிக்கிய செல்ஃபி @ GOAT ஷூட்டிங் ஸ்பாட்! சென்னை: தமிழ் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய், தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். ‘GOAT’ திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் இது நடந்துள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது …