அரசியல் சுயமரியாதை திருமணங்கள்: உச்ச நீதிமன்ற விளக்கம் சொல்வது என்ன? அந்த மனுவை நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமணம் நடந்ததற்கான ஆவணங்களைப் பார்வையிட்ட நீதிபதிகள், ‘வழக்கறிஞர்கள் சுயமரியாதை திருமணம் செய்து வைக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கெனவே …