கிளாம்பாக்கம் vs கோயம்பேடு – அடம்பிடிக்கும் ஆம்னி பஸ்…

குவிக்கப்பட்ட போலீஸ், பரிதவித்த பயணிகள்: இந்த நிலையில் அரசின் உத்தரவையும் மீறி கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்தை இயக்காமல், வழக்கம்போல கோயம்பேட்டிலிருந்தே தங்களின் பேருந்துகளை இயக்க ஆம்னி பேருந்து உரிமையாளர் முயற்சி செய்தனர். இதைத் தடுக்கும் விதமாக …

`மாதம்தோறும் இந்து மக்களை சீண்டுகிறதா திமுக அரசு?!’ –

அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பிரதமர் மோடி முன்னிலை வகித்தார். அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் …

`தமிழகத்தில் ராமர் கோயில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை'-

இது குறித்து, தனது X சமூக வலைதளப் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பகிர்ந்திருக்கும் நாளிதழ் செய்தியில், நாளை தமிழ்நாட்டு கோயில்களில் ராமர் கோயில் பிரதிஷ்டை தொடர்பாக சிறப்பு பூஜைகள், அன்னதானம் செய்ய அரசு தடை …

மாசாணி அம்மன் கோயில்: `ஆகம விதிகளை மீறுகின்றனர்..!' –

கோவை மாவட்டம், ஆனைமலையில் அமைந்திருக்கும் மாசாணி அம்மன் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், டார்கெட் நிர்ணயித்து பணம் வசூல் செய்வதாகவும், அம்மனுக்குச் சாற்றப்படும் புடவைகளைக் கோயில் கணக்கில் வரவு வைக்காமல், வெளியில் விற்பதாகவும், …

மழை முன்னெச்சரிக்கைப் பணி: "முதல்வர் நேற்று இரவு

சென்னையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் தியாகராய நகர், மாம்பலம், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு …

தமிழகத்தில் இதுவரை 1,131 கோயில்களில் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

நாமக்கல்: தமிழகத்தில் 1,131 கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நரசிம்மர் சன்னதியில் தல விருட்ச …

`தலைதெறிக்க ஓடும் தலைநகர் அமைச்சர்கள்’ முதல் `உச்சகட்ட

பந்தாடப்பட்ட போலீஸ் அதிகாரி!சூரியனைச் சுட்டார்… தாமரைக்கு நீர் வார்த்தார்… ஜில் மாவட்ட காவல் அதிகாரி தூக்கியடிக்கப்பட்டதற்கு உள்ளூர் உடன்பிறப்புகளும், மன்னர் புள்ளியும்தான் காரணம் என்கிறார்கள் காக்கி வட்டாரத்தில். ஏற்கெனவே ஆளும் தரப்புடன் ஒத்துப்போகாத அவர், …

அறுபடை வீடுகளாக கருதப்படும் முருகன் கோயில்களில் ரூ.599 கோடியில் 238 திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஈரோடு: முருகனின் அறுபடை வீடுகளாகக் கருதப்படும் கோயில்களில் மட்டும், திமுக ஆட்சியில் ரூ.599 கோடி மதிப்பில் 238 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, என அமைச்சர் பி.கே.சேகர் பாபு தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி …

“ஒரு காலம் வரும்; போலீஸ் யூனிஃபார்ம் கலரை காவியாக

சர்க்கார்கிட்ட சம்பளம் வாங்குற நேர்மையான போலீஸா இருந்தா, 24 மனி நேரத்துக்குள்ள உதயநிதி ஸ்டாலினை அரஸ்ட் பண்ணியிருப்பாங்க. அதை செய்யாம, எந்தத் தப்பும் பண்ணாத என்னை புடிக்க வந்திருந்தா என்ன அர்த்தம்?… காவல்துறையில் இருந்த …

DMK Vs BJP: ’அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் இருந்து சேகர்பாபு ராஜினாமா செய்ய வேண்டும்’ அண்ணாமலை!

DMK Vs BJP: ’அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் இருந்து சேகர்பாபு ராஜினாமா செய்ய வேண்டும்’ அண்ணாமலை!

கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது “இந்த மாநாட்டின் …