
டிசம்பர் 4-ம் தேதிமுதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், கடந்த புதன்கிழமை நடந்த கூட்டத்தில், மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் திடீரென அவைக்குள் குதித்து, மஞ்சள் நிற புகையைப் பரப்பிய …